top of page


WELCOME TO AMERICA MUTAMIL UNIVERSITY
அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்ப் புலவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களையும் அவர்களின் தமிழ்ப்பணியையும் சிறப்பிக்க தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழித் தமிழின் தொன்மையைக் காக்கவும், அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கவும், உலகெங்கும் வாழும் தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்ட இந்த அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் சீரிய நோக்கத்துடன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.
bottom of page
