UNIVERSITY PATRON

பல்கலைக்கழகப் புரவலர்
திரு. ஜெஃப் அலெக்சாண்டர் அவர்கள் பல்கலைக்கழகப் புரவலராகப் பொறுப்பேற்று செயல்படுகிறார். ஜெஃப் அவர்கள் தமிழ் ஆர்வலர். தமிழ் சார்ந்த இலக்கியங்கள், தமிழ்ப்பணிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழ்ப் பண்பாடு நிறைந்த திருத்தலங்களைப் பார்வையிட்டிருக்கிறார். தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் தமிழ் மரபுகளை மனதார வரவேற்பவர். திரு. ஜெஃப் அவர்கள் அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழத்தில் இணைந்து செயல்படுவதில் பெருமைகொள்கிறோம்.
Mr. Jeff Alexander serves as the University Patron. Jeff is a Tamil activist. He is very interested in Tamil literature and Tamil works. He has visited some of the finest cultural sites in Tamil Nadu. He highly respects the Tamil language, culture and Tamil traditions. America Mutamil University feels very proud to welcome him.
UNIVERSITY REGISTRAR

முனைவர் மோ. பாட்டழகன்
