top of page
IMG-20220316-WA0010_edited_edited.jpg

UNIVERSITY CHANCELLOR  &VICE - CHANCELLOR

முனைவர் தாழை. இரா. உதயநேசன்

பல்கலைக்கழக வேந்தர்

Dr. ஆல்வின், 
துணைவேந்தர், 
 

DSC_1784_edited.png

வணக்கம், 

 

அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வட அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் துவங்கப்பட்டது. உலகெங்கும் வாழும் தமிழர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் ஊக்குவிக்கும் உயரிய நோக்கத்துடன் அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது.

 

கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்காக மரபு பயிற்சி வகுப்பு மற்றும் பட்டயக் கல்வி , ஆகச்சிறந்த பேராசிரியர்களைக் கொண்டுப் பயிற்றுவிக்கப்படுகிறது. அதற்கானப் பாடத்திட்டங்கள் எல்லாம் விரைவில் அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

 

அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்மொழியின் வளர்ச்சியை பிரதான  நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைவரும் வாருங்கள்...! 

 

முனைவர் தாழை. இரா. உதயநேசன்

பல்கலைக்கழக வேந்தர்

Dr. ஆல்வின், 
துணைவேந்தர், 
அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் 

Contact Details:

REGISTERED OFFICE:

6643, LOCUST GROVE DR. 
INDIANAPOLIS, 
INDIANA - 46237 
USA

Email ID:

INDIA OFFICE:

NO: 10, FIRST STREET, 
SRIRAMAPURAM, 
AMBUR - 635 802 
TIRUPATTUR DISTRICT
TAMILNADU - INDIA

Telephone : 04174 - 249192

© 2023 By Remi Foster. Proudly created with Wix.com

bottom of page